athe-nila-novel
Bookreader Item Preview
Share or Embed This Item
- Topics
- tamil, ebook, novel, freetamilebooks
- Collection
- booksbylanguage_tamil; booksbylanguage
- Language
- Tamil
அதேநிலா(சரித்திரப் பின்னணியுடன் ஒரு சமூக நாவல்)
நிர்மலா ராகவன், மலேசியா
வணக்கம்.
ஆஸ்ட்ரோ தொலைகாட்சி நிலையமும், மலேசிய எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது இந்நாவல்.
மலேசியநாட்டின்வடக்கிலிருக்கும்கெடாமாநிலத்தில்உள்ளபுஜாங்பள்ளத்தாக்கைப்பற்றிமுதன்முதலில்-- சுமார்முப்பது ஆண்டுகளுக்குமுன்னர்-- கெடாவில்வாழ்ந்தசீனநண்பரிடமிருந்துஅறிந்தேன்.
காரைஒருகுறுகியதெருவில்நிறுத்திவிட்டு, வெகுதூரம்நடந்துபோனபோது, பொட்டைக்காடாகஇருந்ததுஅவ்விடம். பினாங்கு, சுங்கைபட்டாணிபோன்றஅருகிலிருக்கும்இடங்களில்பிறந்துவளர்ந்ததமிழர்கள்கூடஇந்தஇடத்தைப்பற்றிஎதுவுமேஅறிந்திருக்கவில்லைஎன்பதுஆச்சரியத்தைவிளைவித்தது. எங்கும்இந்துசமயக்குறிப்பீடுகளாககல்சிற்பங்கள், சிவலிங்கம், 'யோனி' என்றுகுறிப்பிடப்பட்டு, ஆட்டுக்கல்போல்ஏதோஒன்று. 'தமிழர்கள்இந்நாட்டில்ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்னரேகால்பதித்துஇருக்கிறார்களே!' என்றபெருமிதம்எழுந்தது.
இரண்டுஆண்டுகளுக்குமுன், அங்குள்ள அருங்கலையகத்தின்வளாகத்தில்பத்துபஹாட்சண்டி(கோயில்) இருந்தஇடத்தில்நின்று பாடுகையில், யாருடையஉணர்ச்சிகளின்தாக்கமோஎன்னருகேபாய்ந்ததுபோல்உணர்ந்தேன். பாடவே முடியாது, குரலடைத்தது.
அந்தநபர்மிகமிகவயதுமுதிர்ந்தஒருமாது, ஆடல்கலையில்வல்லவர், சொல்லவொணாசோகத்தில்இவ்வுலகைவிட்டுப்பிரிந்துபோயும், எல்லாத்தொடர்பையும்முறித்துக்கொள்ளமுடியாது, அரூபமாகஇங்கேயேதங்கிவிட்டிருக்கிறார்என்றுஏதேதோஎனக்குள்தோன்றின. அந்தஅமானுஷ்யமானஅனுபவத்தில்ஒருபெரியகதைபொதிந்துகிடப்பதாகஉணர்ந்தேன்.
அதற்குப்பின், மலேசியாவின்தெற்குப்பகுதியில், ஜோகூர்மாநிலத்தில்உள்ளகாட்டுக்குள்ஒருபழமையான, பெரியஇந்துக்கோயில்கண்டுபிடிக்கப்பட்டசெய்திவந்தது. இரண்டையும்இணைத்த முயற்சி இது. கதை தமிழகத்திலும், பண்டைய மலாயா, இன்றைய மலேஷியாவிலும் நடக்கிறது.
நன்றி.
நிர்மலா ராகவன்
FreeTamilEbooks.com
- Addeddate
- 2017-04-20 04:47:15
- Identifier
- athe-nila-novel_201704
- Identifier-ark
- ark:/13960/t25b5fj18
- Ocr
- language not currently OCRable
- Ppi
- 300
- Scanner
- Internet Archive HTML5 Uploader 1.6.3
comment
Reviews
2,652 Views
DOWNLOAD OPTIONS
IN COLLECTIONS
Tamil : Books by Language Books by LanguageUploaded by Free Tamil Ebooks on